Friday, November 13, 2009

வீடு

பொருட்கள் எதுவும் கலைக்கப்படாத அலமாரி
கிறுக்கல்கள் எதுவும் இல்லாத சுவர்
சத்தம் இல்லாத அமைதியான அறைகள்
என்று எல்லாம் சரியாக ஆனால்
உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது
குழந்தைகள் இல்லாத அந்த வீடு...

2 comments:

  1. Excellent ...! நீங்கள் படித்ததா இல்லை எழுதியதா ?

    ReplyDelete