Sunday, January 11, 2015

2015 புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

2015 புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

1. ஓ பக்கங்கள்---- ஞாநி.
2. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் ----- புதுமைப் பித்தன்
3. ஒரு புளிய மரத்தின் கதை ----- சுந்தர ராமசாமி
4. எரியும் பனிக்காடு ----- P.H.டேனியல்
5. சூடிய பூ சூடற்க ---- நாஞ்சில் நாடன்
6. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ------ நாஞ்சில் நாடன்
7. கடவுள்களின் பள்ளத்தாக்கு ----- சுஜாதா
8. அனுமதி ----- சுஜாதா
9. பாதி ராஜ்யம் ---- சுஜாதா
10. அந்தோன் சேகவ் சிறுகதைகளும், குறுநாவல்களும் ---- அந்தோன் சேகவ் (Anton Chekhov)
11. பேசும் பொம்மைகள் ----- சுஜாதா
12. பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) ---- K.ஸ்ரீதர்
13. 50 More Detective Stories ---- Robert H.Weinberg.

மேலும் சில புத்தகங்கள் வாங்குவதாக இருந்தேன். பட்ஜெட் பிரச்சினையால் இத்தோடு நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்கே Rs.2000க்கு மேல்  ஆகி விட்டது. 2016-ல் வாங்கப்படும் என்று நம்புகிறேன். அன்பர்களுக்குப்  புத்தகங்கள் படிப்பதற்குத் தரப்படும். விருப்பமுள்ளவர்கள் அணுகலாம், நிபந்தனைகளுக்கு உட்பட்டது .

நிபந்தனைகள்.
1. இதையா வாங்கின என்று கிண்டல் செய்யக்கூடாது.
2. புத்தகம் சேதமாகாமல் இருக்க வேண்டும்.
3. வாங்கிய புத்தகங்களை சொல்லியாயிற்று. அந்த புத்தகம், இந்த புத்தகம் வாங்கவில்லையா என்று கடுப்படிக்கக் கூடாது.
4. முக்கியமான நிபந்தனை: கண்டிப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.